உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / கோட்டக் எட்ஜ் காப்பீடு அறிமுகம்

கோட்டக் எட்ஜ் காப்பீடு அறிமுகம்

சென்னை:'கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம், 'கோட்டக் எட்ஜ்' என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. மாறிவரும் நிதிசார் தேவைகளை எதிர்கொள்வதற்கென வடிவமைக்கப்பட்ட, ஒரு விரிவான ஆயுள் காப்பீடு திட்டம் இது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. குறித்த காலஅளவுகளில் வருவாய், 7 நாட்களுக்குள் கேஷ்பேக், 40 ஆண்டுகள் வரை உத்தரவாத வருமானம் மற்றும் ரைடர்களுடன் விரிவான ஆயுள் காப்பீடு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சக்தி வாய்ந்த திட்டம் இது என்றும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருமானத்தையும் மற்றும் விரிவான ஆயுள் காப்பீட்டையும் ஒரே திட்டத்தில் ஒருங்கிணைத்து வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை