உள்ளூர் செய்திகள்

 ஐ.பி.ஓ.,

சுதீப் பார்மா பங்குகளுக்கு வரவேற் பு

'சு தீப் பார்மா' நிறுவனத்தின் ஐ.பி.ஓ., நேற்று வெளியான நிலையில், முதல் நாளிலேயே முழுவதுமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம 895 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 563 - 593 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க, வரும் 25ம் தேதி கடைசி நாள்.

எக்ஸெல்சாப்ட் 24 மடங்கு விண்ணப்பம்

'எ க்ஸெல்சாப்ட்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ.,வின் இறுதி நாளில், இந்நிறுவனம் விற்பனை செய்ய இலக்கு வைத்திருந்த பங்குகளின் அளவைவிட, 23.5 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 69.72 மடங்கும், சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 11.99 மடங்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன பங்குகள், பங்குச் சந்தைகளில் வரும் 26ம் தேதி பட்டியலிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை