உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.பி.ஓ., மேக்மைடிரிப் இந்தியா

 ஐ.பி.ஓ., மேக்மைடிரிப் இந்தியா

'மேக்மைடிரிப் இந்தியா' அமெரிக்க 'நாஸ்டாக்' பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆன்லைன் பயண முன்பதிவு நிறுவனமான 'மேக்மைடிரிப்' தனது இந்திய துணை நிறுவனமான 'மேக்மைடிரிப் இந்தியா'வின் ஐ.பி.ஓ., வெளியீட்டுக்காக, செபியிடம் ரகசிய வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த ஐ.பி.ஓ.,வில், 'மேக்மைடிரிப்' மற்றும் அதன் மற்றொரு துணை நிறுவனமான, 'ஐபிபோ குரூப் ஹோல்டிங்ஸ்' ஆகிய நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு பிறகும், இந்நிறுவனம் தொடர்ந்து 'மேக்மைடிரிப்' நிறுவனத்தின் துணை நிறுவனமாகவே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை