உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐபிஓ வர்மோரா கிரானிட்டோ

ஐபிஓ வர்மோரா கிரானிட்டோ

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த 'வர்மோரா கிரானிட்டோ' நிறுவனம் டைல்ஸ் மற்றும் 'சானிட்டரிவேர்' பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக கிடைக்கும் நிதியை கடன்களை அடைக்கவும், இதர நிறுவன தேவைகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !