உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.டி.சி., பங்கு வர்த்தகம் கொல்கட்டா சந்தையில் நிறுத்தம்

 ஐ.டி.சி., பங்கு வர்த்தகம் கொல்கட்டா சந்தையில் நிறுத்தம்

கொல்கட்டா பங்குச் சந்தையில் தங்கள் நிறுவன பங்குகள் இனி வர்த்தகம் ஆகாது என ஐ.டி.சி., கூறியுள்ளது. அந்த சந்தையில் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுவதை தாமாக முன்வந்து நீக்கும் செயல்முறையை நிறைவு செய்துள்ளதாகவும், இதற்கு கொல்கட்டா பங்குச் சந்தை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் பி.எஸ்.இ., மற்றும் என்.எஸ்.இ., சந்தைகளில் தங்கள் நிறுவன பங்குகள் வர்த்தகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கட்டா பங்கு சந்தையும் விடைபெறுவதை அடுத்து, நிறுவனங்கள் வெளியேறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ