உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  கட்டணத்தை உயர்த்திய கோட்டக் வங்கி

 கட்டணத்தை உயர்த்திய கோட்டக் வங்கி

'கோட்டக் மஹிந்திரா வங்கி' வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் டி.சி.சி., கட்டணத்தை 3.5 சதவீதமாக (+ஜி.எஸ்.டி.,) உயர்த்தியுள்ளது. இது வரும் ஆக., 1ம் தேதி முதல் அமலாகிறது. இதற்கு முன் டி.சி.சி., கட்டணம் 1 சதவீதமாக (+ஜி.எஸ்.டி.,) இருந்தது. வெளிநாடுகளிலோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களிடமோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது டி.சி.சி., கட்டணம் வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., ஸ்டோர்களில் உள்ள 'ஸ்வைப்பிங்' இயந்திரம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை