சுமையாகும் விதிகளை மறுஆய்வு செய்வோம்
அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச சந்தை பங்கேற்பாளர்களிடம் விரிவான ஆலோசனைகளை நடத்தி, அவர்களது பிரச்சினைகளை செபி கேட்டறிந்துள்ளது. அதில் சில பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும், சில விதிமுறைகள் இந்தியாவை வளர்ந்த மற்றும் வளரும் சந்தைகளில் இருந்து தனித்து காட்டுவதால், தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் விதிகளை மறுஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளோம். –துஹின் காந்தா பாண்டே, தலைவர், செபி