உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / எல்.ஐ.சி., எம்.எப்., கன்சம்ப்ஷன் பண்டு

எல்.ஐ.சி., எம்.எப்., கன்சம்ப்ஷன் பண்டு

எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், புதிய மியூச்சுவல் பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000 தொடக்க நாள்: 31.10.2025 நிறைவு நாள்: 14.11.2025 வெளியேற கட்டணம்: முதலீடு செய்த 90 நாட்களுக்கு முன்னதாக வெளியேறினால் உண்டு நோக்கம்: நுகர்பொருள் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக, நீண்டகால மூலதன வளர்ச்சியை உருவாக்குவது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை