உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஆசியாவில் அதிக லாபம் தந்த அரசு கடன் பத்திரங்கள்

ஆசியாவில் அதிக லாபம் தந்த அரசு கடன் பத்திரங்கள்

வளரும் ஆசிய சந்தைகளில் இந்திய அரசு கடன் பத்திரங்களே இந்த வாரம் அதிகபட்ச லாபத்தை கொடுத்துள்ளன. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், கடன் பத்திரங்களின் வருமானமும் இறங்கியுள்ளது. இதனால், பத்திரங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஒரே வா ரத்தில் 10 ஆண்டு இந்திய அரசு கடன் பத்திரங்களின் வருமானம் கிட்டத்தட்ட 0.22 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 5,200 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வாங்கியது ஆதரவாக இருந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை