உள்ளூர் செய்திகள்

என்.எப்.ஓ.,

மிரே அசெட் கான்ட்ரா ‘மிரே அசெட் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் புதிதாக கான்ட்ரா திட்டத்தை தொடங்கி உள்ளது. இது பங்கு சந்தையில் பிரபலமில்லாத நிறுவனங்களில் முதலீடு செய்யும் ‘முரண்பாட்டு முதலீட்டு முறை’ அடிப்படையில் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கிறது. பெயர்: மிரே அசெட் கான்ட்ரா பண்டு தொடங்கிய தேதி: நவ., 27, 2026 முடியும் தேதி: டிச., 11, 2026 குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000 மஹிந்திரா மேனுலைப் எஸ்.ஐ.எப்., திட்டம் ‘மஹிந்திரா மேனுலைப் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் புதிதாக ஹைப்ரிட் லாங்–ஷார்ட் எஸ்.ஐ.எப்., திட்டத்தை தொடங்கி உள்ளது. இது பங்குகள், பங்கு சார்ந்த திட்டங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்கிறது. பெயர்: எம்.எஸ்.ஐ.எப்., ஹைப்ரிட் லாங்–ஷார்ட் பண்டு வகை: எஸ்.ஐ.எப்., தொடங்கிய தேதி: நவ., 27, 2026 முடியும் தேதி: டிச., 11, 2026 குறைந்தபட்ச முதலீடு: ரூ.10 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை