உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ரூ. 23 லட்சம் கோடி பி.எம்.எஸ்., சொத்து மதிப்பு

 ரூ. 23 லட்சம் கோடி பி.எம்.எஸ்., சொத்து மதிப்பு

போர்ட்போலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் மாற்று முதலீட்டு பண்டுகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு, ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி, இந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 1.54 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 23.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செபியில் பதிவு செய்யப்பட்ட போர்ட்போலியோ மேலாளர்களின் எண்ணிக்கை 495ஆக உயர்ந்து உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை