1% மட்டுமே உயர்ந்த எஸ்.ஐ.பி., முதலீடு
மியூச்சுவல் பண்டுகளில் எஸ்.ஐ.பி., முறையில் தவணை முதலீடு, கடந்த அக்டோபரில் ஒரு சதவீதம் மட்டுமே உயர்ந்திருப்பது மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கமான, ஆம்பியின் தரவுகளில் தெரிய வந்துள்ளது. அக்டோபர் 2025 எஸ்.ஐ.பி., மொத்த சொத்து மதிப்பு ரூ. 16,25,304.94 கோடி மியூச்சுவல் பண்டு துறையின் மொத்த சொத்து மதிப்பில் எஸ்.ஐ.பி.,யின் பங்கு 20.30 % எஸ்.ஐ.பி., கணக்குகள் 9.45 கோடி முந்தைய மாதத்தைவிட 20 லட்சம் புதிய எஸ்.ஐ.பி., கணக்குகள் துவக்கம்.