சுந்தரம் ஃபோகஸ்டு ஃபண்டு இருபது ஆண்டுகள் நிறைவு
'சுந்தரம் போகஸ்டு பண்டு' துவங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த பண்டு, முதலீட்டாளர்களுக்கு சிறப்பான வருமானத்தைத் தந்துள்ளது. ஒரு முதலீட்டாளர், துவக்கம் முதல் இத்திட்டத்தில் மாதந்தோறும் 10,000 ரூபாயை, எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு, தற்போது 1.12 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும். கடந்த 2005 நவம்பர் 11ல் இந்த பண்டு துவங்கப்பட்டது. அதுமுதல், இதன் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதம் 14.95 சதவீதமாக உள்ளது.