மேலும் செய்திகள்
நிப்டியில் 'கன்சாலிடேஷன்' நடைபெற வாய்ப்பு
05-Nov-2026
நிப்டி முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே 25,044.65ல் நிறைவடைந்திருப்பது ஏற்றத்துக்கான டெக்னிக்கல் நிலையை எடுத்துக்காட்டுகிறது. எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., ஆகியவை, ஏற்றத்தின் வேகம் வலுவாக இருப்பதை உணர்த்துகின்றன. -டி.ஐ.,யை விட +டி.ஐ., அதிகமாக இருப்பதும் மற்றும் ஏ.டி.எக்ஸ்., குறியீடும் டிரெண்டின் வலிமையை உறுதிப்படுத்துகின்றன. அதேநேரம், ஆர்.எஸ்.ஐ., அடாப்டிவ் ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோகாஸ்டிக் ஆகியவை 'ஓவர்பாட்' நிலையைக் காட்டுவதால், கிடைத்த லாபத்தை கையில் பெறும் நோக்கத்துடனான விற்பனையோ அல்லது 'கன்சாலிடேஷனோ' நடக்க வாய்ப்புள்ளது. 25,084 என்ற தடையை தாண்டினால், ஏற்றம் தொடரலாம். தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 24,894, 24,744 மற்றும் 24,650ல் சப்போர்ட்டும், 25,140, 25,234 மற்றும் 25,328ல் ரெசிஸ்டென்ஸும் உள்ளது. மொத்தத்தில், ஏற்றத்துக்கான டெக்னிக்கல் சூழல் சற்று வலுவாக இருந்தாலும், சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிக ஏற்றத்தை கருத்தில் கொண்டால் கன்சாலிடேஷன் நடப்பதற்கான வாய்ப்பே அதிகமாக தெரிகிறது. இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள் நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் | 9.11.26 இறுதி விலை | கவனிக்க வேண்டிய விலை | டெக்னிக்கல் சப்போர்ட் | டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் | டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26): -8.72 ஆர்.ஓ.சி.,: 7.54 ஆர்.எஸ்.ஐ.,: 51.01) | 459.00 | 455 | 447 | 465 | 2, 6குஜராத் பிபாவவ் போர்ட் (எம்.ஏ.சி.டி.,(12,26): 0.48 ஆர்.ஓ.சி.,: 8.60 ஆர்.எஸ்.ஐ.,: 59.47) | 170.80 | 168 | 166 | 173 | 2, 5ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26): 2.57 ஆர்.ஓ.சி.,: 10.36 ஆர்.எஸ்.ஐ.,: 61.79) | 960.00 | 953 | 949 | 970 | 2, 5, 6என்.சி.சி., (எம்.ஏ.சி.டி.,(12,26): -1.29 ஆர்.ஓ.சி.,: 12.70 ஆர்.எஸ்.ஐ.,: 60.60) | 130.95 | 126 | 120 | 134 | 4, 6பெடரல் பேங்க் (எம்.ஏ.சி.டி.,(12,26): 1.22 ஆர்.ஓ.சி.,: 0.94 ஆர்.எஸ்.ஐ.,: 55.78) | 344.10 | 337 | 330 | 348 | 5, 6 25,084 என்ற தடையை தாண்டினால் ஏற்றம் தொடரலாம்
05-Nov-2026