மேலும் செய்திகள்
நிப்டி தொடர்ந்து 7 வாரங்களாக சரிவு
27-Sep-2026
ந டப்பு 2026ம் ஆண்டின் செப்டம்பர் இறுதி வரை நிப்டி கிட்டத்தட்ட 13 சதவீதம் சரிந்துள்ளது. குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் மட்டும் நிப்டி 6 சதவீதம் இறங்கியுள்ளது. செப்டம்பர் மாதத்தின் பெரும்பாலான சரிவுக்கு கடைசி நான்கு வர்த்தக நாட்களே முக்கிய காரணமாக இருந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 30ம் தேதி மட்டும் 10,148 கோடி ரூபாய்க்கு அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுள்ளனர்.
27-Sep-2026