உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

பிரீமியர் ரோடுலைன்ஸ்

கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட, 'பிரீமியர் ரோடுலைன்ஸ்', சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது. வணிகங்கள் தங்கள் அதிகப் படியான சரக்குகளை, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு, நிறுவனம் உதவுகிறது.உள்கட்டமைப்பு, எரிசக்தி, மின்சாரம், கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற பல்வேறு துறைகள், நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் அடங்கும்.புதுடில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்துக்கு, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில், 28 கிளைகள் உள்ளன.நிதி நிலவரம்: கடந்த ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 174 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 9 கோடி ரூபாய்.துவங்கும் நாள்  : 10.05.24நிறைவு நாள்  : 14.05.24பட்டியலிடும் நாள்  : 17.05.24பட்டியலிடப்படும் சந்தை  : என்.எஸ்.இ., எஸ்.எம்.இ., பங்கு விலை  : ரூ.63 - 67பங்கின் முகமதிப்பு  : ரூ.10புதிய பங்கு விற்பனை  : 60.24 லட்சம்   பங்குகள்திரட்டப்பட உள்ள நிதி  : ரூ.40.36கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை