உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஓலா எலக்ட்ரிக் ஆக., 2ல் ஐ.பி.ஓ.,

ஓலா எலக்ட்ரிக் ஆக., 2ல் ஐ.பி.ஓ.,

மும்பை:மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் 5,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, ஆக.,2ம் தேதி, ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. பங்கு வெளியீட்டின் போது ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், தன்னிடம் உள்ள 3.79 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளார். இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் முதல் மின்சார வாகன புத்தொழில் நிறுவனம் 'ஓலா எலக்ட்ரிக்' என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

? M ELANGO
ஜூலை 28, 2024 11:53

சத்தியம் தர்மம் அதற்குரிய காலத்தோடு பார்க்கப்படும் காலத்தை இறைவன் முருகனே முடிவு எடுப்பான் இறைவா முருகா இது உன் செயல்


? M ELANGO
ஜூலை 28, 2024 11:51

அற்புதமான வண்டி குறைவான சார்ஜர் அதிக மைலேஜ் தூரம் செல்லும் வசதி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை