மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
புதுடில்லி:முதலீட்டாளர்களிடையே பங்குச் சந்தை முதலீடுகள் சம்பந்தமான புரிதலை மேம்படுத்தும் நோக்கில், தேர்வு ஒன்றை 'செபி' அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் இந்த தேர்வில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. மேலும், பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ்' உடன் இணைந்து நடத்தப்படும் இந்த தேர்வு, இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பாக, முதலீட்டாளர்களுக்கு புரிதலை மேம்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025