உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வரலாற்றில் முதல்முறை: 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

வரலாற்றில் முதல்முறை: 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: சென்செக்ஸ், இதுவரை இல்லாத வகையில் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. நிப்டியும் உச்சத்தில் இருக்கிறது.காலை 9: 15 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை 0.72 % உயர்வை சந்தித்து 80,013.77 ஆகவும் நிப்டி 0.7 % உயர்ந்து 24,291. 75 ஆகவும் வர்த்தமானது. எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் உயர்வு காரணமாக நிப்டியும் உயர்வை சந்தித்தது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளும் உயர்வை சந்தித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 14:55

முதலீட்டாளர்களின் நம்பிக்கை ..... மோதி ஹை தோ மும்கின் ஹை மோடி இருந்தால் அது சாத்தியம் என்பவை சத்தியமான வார்த்தைகள் ..... பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் பெற்று வருகின்றன ..... பொதுத்துறை நிர்வாகத்தில் இவரது அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் முற்றிலும் சரியானவை என்பதை சந்தையே இன்று கண்முன்னால் நிரூபித்துக் கொண்டிருக்கிறது ..... பாஜகவின் எதிரிகள் உளறுவதும், புலம்பி அழுவதும் புறக்கணிக்கப்படவேண்டிய விஷயங்கள் .....


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 13:10

பத்து ஆண்டுகளில் 21000 திலிருந்து 80000. நேரடி மற்றும் மறைமுக முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் 6 கோடியைத் தாண்டி விட்டது. என்றும் மோதி.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை