உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி: டிசம்பரில் 3.80 சதவீதமாக சரிவு

எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி: டிசம்பரில் 3.80 சதவீதமாக சரிவு

நாட்டின் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி, கடந்த டிசம்பர் மாதத்தில், 3.80 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை முக்கிய உள்கட்டமைப்பு துறைகளாக கருதப்படுகின்றன.கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இத்துறைகளின் வளர்ச்சி 8.10 சதவீதமாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை வளர்ச்சி (சதவீதத்தில்)

டிசம்பர் 2022 டிசம்பர் 2023 நிலக்கரி 12.30 10.60கச்சா எண்ணெய் - 1.20 - 1.00இயற்கை எரிவாயு 2.60 6.60சுத்திகரிப்பு பொருட்கள் 3.70 2.60உரம் 7.30 5.80உருக்கு 12.30 5.90சிமெண்ட் 9.50 1.30மின்சாரம் 10.40 0.60 மொத்த வளர்ச்சி 8.30 3.80


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி