மேலும் செய்திகள்
சிறிய ஏற்றம் கண்ட சந்தை
11-Oct-2024
• நாட்டின் செப்டம்பர் மாதத்திற்கான சில்லரை விலை பணவீக்கம் உயர்வு, ரிலையன்ஸ் குழுமத்தின் நிகர லாபம் சரிவு போன்றவை காரணமாக, வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், இறக்கத்துடன் நிறைவு செய்தன• வர்த்தகத்தின் ஆரம்பத்தில் சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து முதலீட்டாளர்கள், பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்ததால்,சரிவில் முடிந்தன• கச்சா எண்ணெய் விலையில் நேற்றைய சரிவு, இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக இருந்தாலும், பணவீக்கம் தொடர்பான தரவுகள் கவலையளிக்ககூடிய வகையில் இருந்ததால், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில்சுணக்கம் காட்டினர்• நிப்டி குறியீடை பொறுத்தவரை, ரியல் எஸ்டேட், மீடியா மற்றும் வங்கி துறை சார்ந்த பங்குகள் உயர்வு கண்டன. உலோகம், ஆட்டோமொபைல் மற்றும் மின் உற்பத்தி துறை சார்ந்த பங்குகள் இறக்கம் கண்டன. சென்செக்ஸ்குறியீட்டில், ரியல் எஸ்டேட் பங்குகள் எழுச்சி கண்டன. உலோகத்துறைபங்குகள் வீழ்ச்சி கண்டன.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---1,749 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 4.71 சதவீதம் சரிந்து, 73.81 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 84.04 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை பி.பி.சி.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பார்தி ஏர்டெல் பிரிட்டானியா ஏசியன் பெயின்ட்அதிக இறக்கம் கண்டவை எச்.டி.எப்.சி., லைப் விப்ரோ பஜாஜ் ஆட்டோ பஜாஜ் பைனான்ஸ் ஹிண்டால்கோ
11-Oct-2024