மேலும் செய்திகள்
ரூ.8,700 கோடி க்ரோ ஐபிஓ ஒப்புதல் அளித்தது செபி
30-Aug-2025
ஷிவாலயா கன்ஸ்டிரக் ஷன் புதிய பங்கு வெளியிட்டு, நிதி திரட்டுவதற்கான அனுமதி கோரி, ஷிவாலயா கன்ஸ்டிரக் ஷன் நிறுவனம், விண்ணப்பத்தை செபியிடம் தாக்கல் செய்து உள்ளது. புதிய பங்குகள் வாயிலாக 450 கோடி ரூபாய் திரட்டவும்; ஆபர் பார் சேல் அடிப்படையில், உரிமையாளர்கள் வசமுள்ள பங்குகளில் 2.48 கோடி பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சாலைகள், மேம்பாலங்கள், உயர்மட்ட சாலைகள், ரயில் மேம்பாலங்கள் ஆகியவற்றை கட்டுவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக ஷிவாலயா கன்ஸ்டிரக் ஷன் உள்ளது.
30-Aug-2025