உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஐ.பி.ஓ.,வில் அசத்திய தேசிய பங்கு சந்தை

ஐ.பி.ஓ.,வில் அசத்திய தேசிய பங்கு சந்தை

கடந்த ஆண்டில், ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களின் புதிய பங்குகளை வெளியிட்டு, 1.66 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளது, தேசிய பங்குச் சந்தை.

25 சதவீதம்

ஆசிய அளவில் இந்தியாவின் பங்களிப்பு

ரூ. 27,735 கோடி ரூபாய்

ஹூண்டாய் நிறுவனம் திரட்டிய நிதிவரலாறு காணாத வகையில், ஐ.பி.ஓ., வருவது, நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது. ஸ்ரீராம் கிருஷ்ணன்வணிக மேம்பாட்டு தலைமை அதிகாரி தேசிய பங்கு சந்தை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை