உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இந்த மசோதா வரும் 7ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை