மேலும் செய்திகள்
பீஹாரில் எங்கும் ஜனநாயகமே இல்லை; தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டு
53 minutes ago
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு: ஓபிஎஸ் பேட்டி
2 hour(s) ago | 7
புதுடில்லி: அன்னா ஹசாரே கைது விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், அன்னா கைது விவகாரம் தொடர்பாக பார்லி.,யில் உள்துறை அமைச்சர் விளக்கமளிப்பார் என்று அரசு தரப்பில் தெரிவித்திருப்பதை ஏற்க மாட்டோம் என்றும், இது தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
53 minutes ago
2 hour(s) ago | 7