உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசாரேவுக்கு லதா மங்கேஷ்கர் ஆதரவு

ஹசாரேவுக்கு லதா மங்கேஷ்கர் ஆதரவு

புதுடில்லி: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு மெலடி குயீன் லதா மங்கேஷ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். 81 வயதான லதா மங்கேஷ்கர், டுவிட்டர் இணையதளத்தில் தனது ஆதரவை அன்னா ஹசாரேவுக்கு தெரிவித்துள்ளதாக, ஹசாரே ஆதரவாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி