மேலும் செய்திகள்
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
2 hour(s) ago | 3
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
3 hour(s) ago | 11
புதுடில்லி: கடந்த 9 நாட்களாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்தைச் சுற்றி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அவர் உண்ணாவிரதம் இருந்து வரும் மேடையைச் சுற்றி 60 போலீசார் பாதுகாப்புக்கு நிற்கின்றனர். மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக டில்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2 hour(s) ago | 3
3 hour(s) ago | 11