உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவை மாணவர் மூணாறில் பலி

கோவை மாணவர் மூணாறில் பலி

மூணாறு : கோவை சக்மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜூலு மகன் ரவிகிரண், 20. கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். மறையூரில் சியோன் தேவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க நண்பர்களுடன் வந்திருந்தார். நேற்று மதியம் 3 மணியளவில் பாம்பாற்றில் குளிக்கச் சென்றார். கால் தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை