உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காயமடைந்தவர்களுக்கு பிரதமர் ஆறுதல்

காயமடைந்தவர்களுக்கு பிரதமர் ஆறுதல்

புதுடில்லி: வங்கதேசத்திலிருந்து திரும்பும் பிரதமர் மன்மோகன் சிங், டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து ராம் மனோகர் லோகியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிரதமருடன் உடன்சென்ற சுகாதரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், சிகிச்சை குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார். மருத்துவமனையில் சுமார் அரைமணி நேரம் இருந்த பிரதமர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை