வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்ய சதி.
"uruppudum"! innamum, needhi Thuraya nambinaa, indhiya naadu 200 thundu aahum!!
The death sentences awarded by a trial court to convicts Haider Ali, Mohammad Majibullah, Numan Ansari, and Imtiaz Alam have been converted by the HC to 30 years imprisonment. On the other hand, the life imprisonment of the two more accused, Omar and Azharuddin, has been upheld by the trial court in the case.
அத நான்கு பேரின் பெயர்கள் என்னென்ன ???? மிகவும் ரகசியமோ ????
தமிழக சட்டத்துறை அமைச்சர் தலையிட்டு தண்டனை குறைந்ததாக பேசிக்கொள்கிறார்கள் - உடன்பிறப்புக்கள்.
பாஸ் 4 பேரையும் விடுதலை பண்ணி இருக்கலாம், அடுத்தவன் உயிர் உஙகளுக்கு அவ்வளவு அலட்சியம்
மூளைச்சலவை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டும் நீதிபதிகளின் குடும்பத்தினர் இறந்திருந்தால் இப்படித்தான் செய்வார்களா? என்ன காரணத்தினால் தண்டனை குறைக்கப்பட்டது என்று மக்களுக்கு சொல்ல வேண்டும். கான் காங்கிரஸ் கொத்தடிமையாக இருப்பர், இப்போது அரசு மேல்முறையீடு செய்தால் ஐயோ சிறுபான்மையிரனுக்கு கொடுமை என்று கத்த கான் பப்பு கான் போலி காந்திக்கு வாய்ப்பு . அது தான் இந்த நீதிபதியின் திட்டம்.