உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவை தீர்மானம்

‛நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவை தீர்மானம்

பெங்களூரு: நீர் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.மருத்துவ படிப்புகளுக்கான நீட் விலக்கு கோரி தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக கொண்டு வரப்பட்டது. .இந்நிலையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் கூடியது. இதில் நீட் தேர்வு, ஒரு தேசம், ஒரு தேர்தல் ஆகியவற்றிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் சட்டசபை கூட்டத்தை கூட்டி நீட் தேர்வுக்கு எதிராக மசோதா கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

கல்யாணராமன் சு.
ஜூலை 23, 2024 16:52

தமிழக அரசு நீட் விலக்கிற்கு செய்த நாடகங்கள் எல்லாவற்றையும் பார்த்தபின்னும், அவற்றின் நிலையை கண்டபின்னும் கர்நாடக அரசு இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவருகிறதென்றால், அதனுடைய கூட்டு அறிவினை collective intelligence சந்தேகப்பட வேண்டியிருக்கிறது ....


Kumar Kumzi
ஜூலை 23, 2024 12:49

காங்கிரஸ் இந்திய திருநாட்டை நாசமாக்க உருவாக்கப்பட்ட தேசத்துரோக கட்சி


krishnamurthy
ஜூலை 23, 2024 12:15

கர்நாடக மக்களை ஏமாற்றுகிறது


Sridhar
ஜூலை 23, 2024 11:33

திருட்டு திராவிட மாடல் ஹரியானா வரை பரவ முடியும்போது திராவிடத்துக்குள்ளயே பரவாமல் இருக்குமா? மேலும் இந்தி கூட்டணியின் புத்தி ஒரே மாதிரி அரைவேக்காடாகத்தானே இருக்கமுடியும்? நீதித்துறை சீரமைக்கப்பட்டு, இந்தமாதிரியான தேசவிரோத அரைவேக்காட்டு அரசியல் வியாதிகள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படாவிட்டால், நாடு முன்னேற சான்ஸே இல்லை.


Barakat Ali
ஜூலை 23, 2024 11:16

நீட் கொண்டுவந்ததே காங்கிரஸ்தான் .....


Anand
ஜூலை 23, 2024 11:02

நாட்டை கெடுக்கும் எந்த ஒரு முயற்சியாக இருந்தாலும் காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதில் முன்னின்று கைகோர்த்து ஒற்றுமையாக செயல்படும் ..


பேசும் தமிழன்
ஜூலை 23, 2024 09:17

நீட் தேர்வு கொண்டு வந்ததே திமுக மற்றும் கான் கிராஸ் கூட்டணி ஆட்சியில் தான்..... அவர்களே இப்போது நீட் தேர்வு தேவையில்லை என்று நாடகம் நடத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.... அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.. எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது !!!


Raj Kamal
ஜூலை 23, 2024 11:59

நாங்களும் அதையே தான் சொல்கிறோம் அதை மக்கள் முடிவு செய்வார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 23, 2024 07:40

நீட் ஜால்ரா அடிக்கிறோம், காவிரியில் தண்ணீர் கேக்காம இருங்க.


Kasimani Baskaran
ஜூலை 23, 2024 06:10

ஓரளவுக்கு மழை பெய்து விட்டபடியால் இனி காவிரி நீர் பிரச்சினையில் இருந்து ஓரிரு மாதங்களுக்கு வெளிவந்து விடலாம். இனி நீட் பிரச்சினையில் கவனம் செலுத்தலாம்... நல்லா வெளங்கும் ...


RAAJ68
ஜூலை 23, 2024 05:00

இவனுகளே குண்டு வைப்பாங்களாம் இவர்களே எடுப்பாங்களாம்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ