உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ. 32 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி: இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

ரூ. 32 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி: இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரூ. 32 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவை சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ள பெரு நகரங்கள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் புர்னபே நகரிலும், கிளைகளை கொண்டு உள்ளன.இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த 2017- 2022 ஆகிய ஐந்தாண்டுகளில் ரூ. 32 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து வரிபாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஆக 01, 2024 10:44

பேரனுக்கு 350 கோடி


S Sivakumar
ஆக 01, 2024 10:02

இன்ஃபோசிஸ் முதல்வர் சிறையில் அடைக்க வேண்டும் பணம் கட்டும் வரை


Rock
ஜூலை 31, 2024 23:46

modi ka guarantee


R Kay
ஆக 01, 2024 00:08

இதுவே கான்+க்ராஸ் அரசாக இருந்தால், நோடீஸிற்கு பதில் RGF-ற்கு donation வாங்கிக்கொண்டு வரியை தள்ளுபடி செய்திருப்பார்கள். பல நிறுவனங்களின் கடன்களை அப்படித்தான் செய்தார்கள்.


Kumar
ஜூலை 31, 2024 22:40

எலெக்ட்ரோல் பாண்ட் கொடுத்து மோடியை சரி பண்ண பார்த்தாங்க. உச்ச நீதிமன்றம் வச்ச ஆப்புனால, வரி கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிட்டாங்க .. உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி.


S. Narayanan
ஜூலை 31, 2024 22:38

வரி பாக்கி இருப்பது இத்தனை வருடங்களாக எப்படி தெரியாமல் இருக்கும். அதிகாரிகள் தூங்குவது போல தெரிகிறது


Ramesh Sargam
ஜூலை 31, 2024 22:07

ஏதோ பல காரணங்களால் நடுத்தர மக்கள் தங்கள் வீட்டு வரியை கட்டாவிட்டால், அரசு சும்மா இருக்குமா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை