உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றிக்கு தி.மு.க., காரணம்?

வெற்றிக்கு தி.மு.க., காரணம்?

பிரிட்டன் தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் செயல்படுத்தி உள்ள, 'முதல்வரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம்' இடம் பெற்றிருந்ததாகவும், பிரிட்டன் தேர்தலில் அக்கட்சி வெற்றிக்கு இதெல்லாமே முக்கிய காரணம் என்றும், ஆளும் தி.மு.க., தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கை உலா வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ