உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ்.கள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ்.கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ்.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு, 1) ஷேக்அப்துல் ரஹ்மான்: நகராட்சி நிர்வாக இணை ஆணையர்2) அனு: கடலூர் மாநகராட்சி ஆணையர்3) துர்கா மூர்த்தி: வணிகவரித்துறை இணை ஆணையர்.4) சுகாபுத்திரா: நெல்லை மாநகராட்சி ஆணையர்.5) ஸ்ரீகாந்த்: ஓசூர் மாநகராட்சி ஆணையர்.6) அம்பலவானன்: தொழில்முனைவோர். மற்றும் புத்தாக்க பயிற்சி இயக்குனர்.7) கற்பகம்: நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர்8) அமிர்ஜோதி: தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக்கழக இயக்குனர்.9) ரஞ்சித் சிங்: சேலம் மாநகராட்சி ஆணையர்10) சிவஞானம்: சென்னை மெட்ரோ பொலிட்டன் ஆணையம்.(சிஇஓ)11) ஹனீஷ் சகாபுரா: புதிய திருப்பூர் ஏரியா வளர்ச்சி இயக்குனர்.12) கந்தசாமி : ஆவடி மாநகராட்சி ஆணையர்13) விவகோனந்தன்: தமிழ்நாடு நகர நிதி, மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி இயக்குனர்.14) சதீஷ்: ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை , திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர்(15)கிருஷ்ணனுன்னி- கருவூல கமிஷனர்(16)கவிதா ராமு - அருங்காட்சியக இயக்குனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sdmsasen Samy
ஜூலை 22, 2024 23:19

அடிக்கடி மாற்றும் பொது, நாடு விளங்காது. அரசியல் வாதிகள் பயனடைவர். 60 ஆண்டு கால மந்திரம். எதிர்த்து பேசி இதை மாற்ற வசதியில்லாத தமிழ் நாட்டு மக்கள். மோடி சொல்கிறார் இந்தியா சூப்பர் பவர் என்று. தமிழ் நாடே சூப்பர் பவர் ஆக இன்னும் 100 ஆண்டு ஆகும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 22, 2024 21:33

இற்றை நாட்களில் செய்தித்தாள்களில் அன்றாடம் தவறாது இடம் பிடிக்கும் ஒரே செய்தி ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம்தான். அரசுப்பணிகளில் சேர்வதற்கு பலவகையான நுழைவுத்தேர்வுகள் உள்ளன. அதில் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்று தேர்வானால்தான் அரசுப்பணியில் அமர முடியும். கேள்விகளுக்கு சரியான விடை தரவேண்டும். இன்றைய தமிழக அமைச்சரவையில் முதல்வர் இணை முதல்வர் இருவரையும் சேர்த்து, அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் ஒரு தேர்வு வைத்து, அதில் எந்த அதிகாரி எந்த துறையில் எந்த பதவியில் இருக்கிறார் என்று வினா எழுப்பினால், யாராலும் சரியான விடை கொடுக்க முடியாது. அனைவருமே தேர்வில் தோல்வியுறுவார்கள் என்பது நிச்சயம்.


தமிழ்வேள்
ஜூலை 22, 2024 19:56

டுமீல் நாட்டின் முதல் தலீவர் மாறுதல் எப்போது?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ