உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில அரசிடம் 181 பொறுப்பு

மாநில அரசிடம் 181 பொறுப்பு

விக்ரம் நகர்:டில்லி பெண்கள் ஆணையத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த '181' ஹெல்ப்லைன் பொறுப்பு, டில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.புதன்கிழமை மாலை 4:58 மணி முதல், '181' கட்டுப்பாட்டு அறையின் அழைப்புகளை மாநில அரசின் துறை நிர்வகிக்கத் துவங்கியது.பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த சேவை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ