உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 400-படம் பிளாப்: மன உளைச்சலில் பா.ஜ.,வினர்: தேஜஸ்வி யாதவ்

400-படம் பிளாப்: மன உளைச்சலில் பா.ஜ.,வினர்: தேஜஸ்வி யாதவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ.,வின் 400 படம் பிளாப் ஆகி விட்டதால் மன உளைச்சலில் உள்ளனர் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த நாடும் இண்டியா கூட்டணி அரசு அமையும் என்ற மனநிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜ.,வினர் மன உளைச்சலில் உள்ளனர்.அவர்களின் 400 என்ற படம் பிளாப் ஆகி விட்டது. பிரதமர் பீகாருக்கு வருவார் போவார். ஆனால் மாநிலத்தில் எந்த தாக்கமும் ஏற்பட போவதில்லை, தேர்தல் முடிந்ததும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் பீகார் செல்ல மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rajasekar Jayaraman
ஏப் 29, 2024 08:43

ஐயோ பாவம் தேஜஸ்வி யாதவ் உனக்கும் உன் அப்பாக்கும் தீகாரில் ஒரே அறை ஒதுக்கிடுவோம்.


பேசும் தமிழன்
ஏப் 29, 2024 07:42

வெற்றிபெற போகிறார்கள் என்று கூறப்படும் பிஜெபி கட்சியினர்.... மன உளைச்சலில் உள்ளனர் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது... ஒரு வேளை அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல..... இண்டி கூட்டணி ஆட்களான உங்களுக்கு தான் பெரும் மனஉளைச்சல் இருக்கும் போல் தெரிகிறது !!!


Kasimani Baskaran
ஏப் 29, 2024 05:24

லாலு குடும்பமானது ஊழலில் கரை கண்டவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் கூட வெட்கமில்லாமல் அரசியல் செய்ய பயப்படாதவர்கள்


Bye Pass
ஏப் 29, 2024 04:10

கையில் முட்டை பொருத்தமா இருக்கும் உதயா பிரச்சாரத்துக்கு சென்றால் பிஜேபி வெல்லும் ஆனா நிறைய வாரண்ட் பெண்டிங்


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2024 03:17

நானூறு இல்லை கண்ணு நானூற்றி ஐம்பது தேர்தல் முடிந்ததும் ரிசல்ட் பட்டனை தட்டி, டக்கென்று நானூற்றி ஐம்பது என்று தேர்தல் கமிஷன் அறிவிக்க போகிறது அப்போது இருக்குடி உனக்கு ஆப்பு மாட்டு தீவனத்தை தின்ன குடும்பம் களி திங்கபோவுது


Bhakt
ஏப் 28, 2024 23:39

இதற்க்கு பெயர் தான் சுய இன்பம்


Bhakt
ஏப் 28, 2024 23:38

வாயில்லா மாட்டோட தீவனத்தை திருடி தின்னவங்க தானே உங்க குடும்பம்


Rajagiri Apparswamy
ஏப் 28, 2024 23:28

மாட்டு தீவனம் ஊழல் வாரிசு வெட்கம் இல்லாமல் பேசுது


A1Suresh
ஏப் 28, 2024 22:31

பிகாரில் ஆட்சி மாறியதால் புத்தி பேதலித்து விட்டது எனவே சினிமா பற்றிய சிந்தனை


திராவிட மாடல் மனித நேய மாடல்
ஏப் 28, 2024 22:24

மாட்டுக்கறி பாகிஸ்தான் ராமர் கோவில் இந்த மூன்றும் இல்லை என்றால் பிஜேபி இல்லை -


Duruvesan
ஏப் 28, 2024 23:08

கரெக்ட் பாய், புள்ளி சீட் ஜெயிச்சி விடியல் பிரதமர் ஆவது உறுதி


சுறா
ஏப் 29, 2024 04:39

அப்பிடியா ? அபுரஅம்?


vijay
ஏப் 29, 2024 16:26

பாகிஸ்தான் நாடே உலகம் முழுக்க போயி இந்தியாவுக்கு எதிரா , காஷ்மீர் அப்படின்னு ரெண்டு வரி பேசிட்டு உடனே ஜோல்னா பையில் மறைச்சி வச்சிருக்கிற "திருவோட்டை" எடுத்து அண்ணே பிச்சை போடுங்க, அய்யா பிச்சை போடுங்க என்று அரற்றிக்கொண்டு இருக்கிறானுங்க இதுல நீ வேற ஏன் பாய் குறுக்க மறுக்க சைக்கிளில் கொரங்கு பெடல் போடறீங்க


மேலும் செய்திகள்









புதிய வீடியோ