உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் பயங்கரவாதி உதவியாளர்கள் 5 பேர் பஞ்சாப்பில் கைது

காலிஸ்தான் பயங்கரவாதி உதவியாளர்கள் 5 பேர் பஞ்சாப்பில் கைது

சண்டிகர்: காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் லாண்டாவின் உதவியாளர்கள் 5 பேர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லக்பீர் லண்டா கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எல்லையில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானின் வழிகாட்டுதலின்படி மாநிலத்தில் நடக்கும் குற்றங்களை ஒழிக்க போலீஸ் படை முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
ஜூன் 30, 2024 20:33

காலிஸ்தான் பயங்கர வாதிகளிடம் பணம் பெற்று அவர்களுக்கு துனை போகும் கட்சி இங்கு இருக்கு. அந்தளவுக்கு நம் நாட்டின் சுதந்திரம். வேறு நாட்டில் இது இப்படி வெளிப்படையாக நடக்குமா என்பது தெரிய வில்லை.


M Ramachandran
ஜூன் 30, 2024 19:38

அதெப்படி ஏர்கனவே ஜெயில் இருக்கும் போது.


என்றும் இந்தியன்
ஜூன் 30, 2024 18:19

தயவு செய்து கைது விசாரணை ஜாமீன் விடுதலை வேண்டாம். தவறு கண்டேன் சுட்டேன் செய்யவும் இந்த மாதிரி ஜாதி மக்கள் ஜனத்தொகை உடனே மிக மிக குறைந்த அளவு வந்து விடும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ