உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உடல் பரிசோதனைக்காக பா.ஜ.,, மூத்த தலைவர் அத்வானி,96 மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன் பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு கடந்த ஜூன் 26-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்னைகள் அத்வானிக்கு இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.அவருக்கு சிறுநீரகவியல் மருத்துவத் துறையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர் சிகிச்சைக்கு பின் குணமடந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டார்.இந்நிலையில் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூலை 04, 2024 05:29

நலம்பெற பிரார்த்தனைகள்.


கோவிந்தராஜ் கிணத்துக்கடவ
ஜூலை 04, 2024 05:07

கட்சிக்காக. கடுமையா உழைததவர். புறக்கனிக்க பட்டர். இந்தியாவின் உயர்ந்த பதவியில் . அமர்த்தி இருந்தால். சரியாக இருந்து இருக்கும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி