உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமின்

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமின்

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கைதான ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 02) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது எந்தவித ஆதாரமும் இன்றி 6 மாதங்களாக சிறையில் அடைப்பதா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=99simxhx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஏப் 02, 2024 19:59

ஊழல்வாதிகளுக்கு தூக்குத்தண்டனை கொடுப்பதை விட்டு உச்சநீதிமன்றம் விடுவித்துகொண்டிருக்கின்றது


கனோஜ் ஆங்ரே
ஏப் 02, 2024 19:08

ஆமா இவர் ஜாமீனுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பே தெரிவிக்கவில்லையாமே? ஏன்? என்ன நடந்தது


கனோஜ் ஆங்ரே
ஏப் 02, 2024 18:54

அட்சாம் பாரு சிக்சரு, அதுவும் ஹாட்ரிக் இப்ப பாஜக எங்கே கொண்டு போய் மூஞ்ச வச்சிக்கப் போவுது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ