மேலும் செய்திகள்
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
4 hour(s) ago | 38
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
7 hour(s) ago | 4
பார்லியில் குரங்கு தொல்லை; சபாநாயகர் திண்டாட்டம்
13 hour(s) ago | 19
படங்கள்: பிரஹலாத் ஜோஷி, ஷோபா, சோமண்ணா, குமாரசாமிபெயர்: பிரஹலாத் ஜோஷி, 61.சமுதாயம்: பிராமணர்தொகுதி: தார்வாட்கல்வி: பி.ஏ.,குடும்பம்: மனைவி, மூன்று மகள்கள்அரசியல் அனுபவம்: மாநில பா.ஜ., தலைவர், மூன்று முறை எம்.பி., இரண்டாவது முறை மத்திய அமைச்சர்--------------பெயர்: குமாரசாமி, 64.சமுதாயம்: ஒக்கலிகாதொகுதி: மாண்டியாகல்வி: பி.எஸ்சி.,குடும்பம்: மனைவி, மகன்அரசியல் அனுபவம்: இரண்டு முறை முதல்வர், இரண்டாவது முறை மாநில ம.ஜ.த., தலைவர், நான்கு முறை எம்.எல்.ஏ., ஒரு முறை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், மூன்றாவது முறை எம்.பி., முதல் முறை மத்திய அமைச்சர்.----------------பெயர்: ஷோபா, 57.சமுதாயம்: ஒக்கலிகாதொகுதி: பெங்களூரு வடக்குகல்வி: எம்.ஏ.,குடும்பம்: திருமணம் ஆகவில்லைஅரசியல் அனுபவம்: மாநில பா.ஜ., துணை தலைவர், தலா ஒருமுறை எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., இரண்டு முறை மாநில அமைச்சர், மூன்று முறை எம்.பி., இரண்டாவது முறை மத்திய அமைச்சர்.-----------------பெயர்: சோமண்ணா, 73.சமுதாயம்: லிங்காயத்தொகுதி: துமகூருகல்வி: பி.ஏ.,குடும்பம்: மனைவி, மகன்அரசியல் அனுபவம்: ஐந்து முறை எம்.எல்.ஏ., ஒரு முறை எம்.எல்.சி., நான்கு முறை மாநில அமைச்சர், முதல் முறை எம்.பி., முதல் முறை மத்திய அமைச்சர்.----------------
4 hour(s) ago | 38
7 hour(s) ago | 4
13 hour(s) ago | 19