உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி

டில்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இன்று (ஜூலை 02) விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.அப்போது, கேமரூன் நாட்டை சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 1,472.5 கிராம் எடை கொண்ட கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதன் சந்தை மதிப்பு ரூ.22 கோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கனோஜ் ஆங்ரே
ஜூலை 02, 2024 19:10

22 கோடி போதைப் பொருள் டில்லியில்... போன வாரம், தமிழ்நாட்டில் மட்டுமே போதைப் பொருள் நடமாடுது..ன்னு ஒண்ணு சொல்லிச்சு....?


கனோஜ் ஆங்ரே
ஜூலை 02, 2024 16:27

தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் உற்பத்தியாகிறது... போதை பொருள் தலைநகருக்கு சொல்லிச்சு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை