உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8 விரைவு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

8 விரைவு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி: ரூ.50,000 கோடி மதிப்பில் 8 தேசிய விரைவுசாலை திட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.நாடுமுழுதும் பெரு நகரங்களை நான்குவழி, ஆறு வழிச்சாலைகளை இணைக்கும் வகையில் 935 கி.மீ. தொலைவிற்கு ரூ. 50 ஆயிரத்து 655 கோடி மதிப்பில் தேசிய விரைவு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கான ஒப்புதலை நேற்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை அளித்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தினமும் 4.42 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாயப்பு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

anbu raja
ஆக 13, 2024 15:47

திருச்சி டு காரைக்குடி 4 வழிச்சாலை எப்போது தொடங்கப்படும் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது விரைவாக ஆரம்பிக்கவும்


anbu raja
ஆக 13, 2024 15:44

திருச்சி டு காரைக்குடி 4 வழிச்சாலை எப்போது தொடங்கப்படும் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது மத்திய அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கவும்


L BASKARAN
ஆக 03, 2024 11:53

அந்த எட்டில் நாம் இருக்கிறோமா?


ஆரூர் ரங்
ஆக 03, 2024 10:54

சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வேலைகளுக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு 5000 கோடி நீண்டகால வட்டியில்லாக் கடன் அனுமதித்தது .ஆண்டுகள் கழிந்தும் அதனை தமிழ்நாடு அரசு வாங்கவில்லை.


Umamageswaran Natarajan
ஆக 03, 2024 09:49

Good news has been published


Raghavan
ஆக 03, 2024 08:01

இதுதான் உண்மையான வேலைவாய்ப்புக்கு அறிகுறி


மேலும் செய்திகள்



புதிய வீடியோ