வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Kerala kids are slowly going out of control. Parents are not overseeing their children. Children are also not listening to their parents. Food also an issue which to some extent provokes. Also Drugs play an important role.
கேரளா மக்கள் மனிதத்துவம் அறவே இல்லாமல் வாழும் வாழ்க்கைக்கு என்னவென்று சொல்ல
உன்னிநாயர் துபாய் போய்விட்டார் .
இந்த பசங்க தமிழ்நாட்டு கல்லூரி மற்றும் பொது வெளியில் அடிக்கும் லூட்டி தாங்க முடியாது. குறிப்பாக பொது விடுமுறை நாட்களில் மால் பக்கம் போய் பாருங்கள்! பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இன்றைய குழந்தைகள் இல்லவேயில்லை.
இந்தியாவில் இதெல்காம் சகஜமப்பா. சும்மா தள்ளி உட்டாலே மண்டை உடைஞ்சு மண்டையப் போட்டுடறாங்ங்க.
படிக்கிற மாணவர்களிடையே வன்முறை விஷம் கலந்ததுக்கு சினிமாக்காரர்கள், அந்த மாணவர்களின் பெற்றோர்கள், அந்த மாணவர்களை ஒழுங்காக வழிநடத்தாத ஆசிரியர்கள், அந்த நிர்வாகிகள், பள்ளிக்கல்வி அதிகாரிகள், அமைச்சர், அவருடைய தலைவர் என்று அத்தனை பேர்களையும் கைது செய்து தண்டனை வழங்கவேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாததால் தள்ளுபடி செய்யப்படுகிறது.
மிருகத்தனமான ராக்கிங் சம்பவத்துக்கு பிறகு கேரளாவில் இந்த மிருகத்தனமான அட்டாக் . அங்கு மக்கள் மனம் மாறி மதம் மாறி பழைய கலாச்சாரத்தை இழக்கிறார்கள் . இதன் பாதிப்பு அனைத்து மக்களிடமும் காணப்படுகிறது