உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று மாலை காங்., எம்.பி.க்கள் கூட்டம்:

இன்று மாலை காங்., எம்.பி.க்கள் கூட்டம்:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்று (8-ம் தேதி) காங். எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள், கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று (07-ம் தேதி) பழைய பார்லி மென்ட் வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் காலை நடந்தது. இதில் மோடி தலைவராக தேர்வு பெற்றார்.இந்நிலையில் காங். எம்.பி.க்கள் கூட்டம் இன்று (8-ம் தேதி) மாலை 5:30 மணிக்கு பழயை பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கிறது. இதில் சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.இக்கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என காங். பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஜூன் 08, 2024 11:00

அது தான் தேர்தலில் விரட்டி அடித்து விட்டார்களே.... இனி வயசுக்கு வந்தா என்ன.... வராட்டி என்ன ???


ManiK
ஜூன் 08, 2024 10:34

கார்கே will be asked to get out for to come back


cbonf
ஜூன் 08, 2024 07:57

பதவிப்பிரமாணம் முடிந்தவுடன் ஊழல் வழக்குகளை தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து - ஒத்திப்போடுங்கள் இல்லாமல் - தினமும் விசாரித்து எல்லா ஊழல் பேர்வழிகளை உள்ளே தள்ள வேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 08, 2024 06:22

அரசியலமைப்புச்சட்ட புத்தகத்துடன் நூறு பேரை வைத்துக்கொண்டு 272 வருமளவில் சிறுசிறு கூட்டணிக்கட்சிகளை கயிற்றில் கட்டி நாயுடுவையும், நிதீஷையும் தோளில் அமரவைத்து பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று வின்சி கண்ட கனவு வீணாகிப்போனது. இந்திக்கூட்டணி என்பதை இந்தியா கூட்டணி என்று முதலில் உருட்டி விட்டு அதன் பின்னர் காங்கிரஸ் கூட்டணி என்று மாற்றி உருட்ட ஆரம்பித்தவுடன் இவர்களின் நோக்கம் புரிந்துவிட்டது. இருபதுக்கு மேற்பட்ட எம்பிக்களை வைத்திருக்கும் தீம்காவை துச்சமாக மதிப்பதை பார்த்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு நீட்டை ஒழிப்பதில் முனைப்புக்காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 08, 2024 05:50

நூறை வைத்து எப்படி ஆட்சியை பிடிப்பது என்று முயல்வார்கள் - ஆகையால் கூச்சல் குழப்பம் குறையும் என்று எதிர்பார்க்கலாம். பாராளுமன்றம் விவாதிக்கும் விஷயங்களை வெளியே திரித்துக்கூறினால் மாதக்கணக்கில் தொங்கவிட வேண்டும். கம்யூனிஸ்ட் எம்பிக்கள் இதில் சூரர்கள்.


Bala Paddy
ஜூன் 08, 2024 03:17

கொள்ளை கூட்டம். அடிமை


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி