உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் மீது டபுள் டெக்கர் பஸ் மோதல்: உ.பி.,யில் 6 பேர் பரிதாப பலி

கார் மீது டபுள் டெக்கர் பஸ் மோதல்: உ.பி.,யில் 6 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கார் மீது டபுள் டெக்கர் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.உத்தரபிரதேசத்தில், எட்டாவா மாவட்டத்தில் ஆக்ரா- லக்னோ விரைவு சாலையில் கார் மீது டபுள் டெக்கர் பஸ் மோதியது. விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவில் விபத்து

எடாவா மாவட்ட எஸ்.பி சஸ்சய் குமார் வர்மா நிருபர்கள் சந்திப்பில்,'' ரேபரேலியில் இருந்து டில்லி நோக்கி சென்ற டபுள் டெக்கர் பஸ் நள்ளிரவு 12.30 மணியளவில் கார் மீது மோதியது. பஸ்சில் 60 பேர் பயணம் செய்ததில், 4 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,'' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புகுட்டன், கேரளா
ஆக 04, 2024 12:50

சூப்பர். உ.பி மாடல்.


ديفيد رافائيل
ஆக 04, 2024 11:59

Bus driver traffic rules follow பண்ணியிருந்தா கூட bus driver மேல தான் complaint பண்ணுவானுக. இந்த சம்பவம் எனக்கு தெரியாது, நான் பொதுவாக தான் சொல்றேன்.


தமிழ்வேள்
ஆக 04, 2024 10:09

நிகழும் ஆண்டில் ஐரோப்பிய காலண்டர் அல்ல விபத்து பலிகள் இயற்கை சீற்றங்கள் மற்றும் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்பது பஞ்சாங்க கணிப்பு...இதை நவீன கிரிப்டோ பாரதீயர்கள் நம்புவது இல்லை... இறைச்சி உணவு மிகவும் அதிகம்.. விலங்கு சாபம் இயற்கை சாபம் பெண் பாவம் அதிகமாக சேர்த்துக் கொள்ள படுகிறது.... தெய்வ நம்பிக்கை மற்றும் வழிபாடு மிகவும் குறைவு... இப்படி பட்ட நிலையில் ஹிம்சைகளை அனுபவித்து தீர்க்க வேண்டியது விதிப்பயன் வினைப்பயன் மட்டுமே....


Apposthalan samlin
ஆக 04, 2024 10:50

wrong side இல் கார் வந்ததினால் இந்த விபத்து டிராபிக் ரூல்ஸ் எல்லோரும் கடை பிடிக்க வேண்டும் இல்லை என்றால் இழப்பு ஒழுங்கா வருவருக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை