வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இ.வி.எம் மாத்தி மாத்தி காட்டுது சாமியோவ்.
இத்தனை தடவை vote percentage சொல்லும்போதே நினைச்சேன் ஏதோ fraud பண்றானுங்க
நான்காவது முறையும் vote percentage வரும்
எங்கெங்கெல்லாம் விழுக்காட்டிற்கு மேல் வாக்கு சதவிகிதம் உள்ளதோ அங்கெல்லாம் மாற்றம் நிச்சயம் அதை தவிர கோவை மற்றும் கன்யாகுமரியில் மாற்றம் நிகழ வேண்டும்
உள்குத்து, தில்லு முல்லு , திறமையின்மை, அலட்சியம், என எவ்வுளவுதான் சொன்னாலும் இவர்களுக்கு உரைக்கவா போகிறது இதுதான் முதல் முறை இப்படி கேவலமாக நடப்பது கலைஞர் இல் அன்னாநகர் தொகுதியில் வெறும் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற போது திரு MGR அவர்கள் அரசியல் நாகரிகம் கருதி மறு எண்ணிக்கைக்கு விண்ணப்பிக்கவில்லை திரு சிதம்பரம் அவர்கள் தேர்தலில் முதலில் தோற்று விட்டார் என அறிவித்த தேர்தல் நிர்வாகம் பிறகு அவர் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என அறிவித்தது இதற்கு முன்பு இதே மாதிரி நடந்த கூத்து மற்றும் கூதல் வாழ்க தமிழக தேர்தல் ஆணையம்
நாளை மீண்டும் சதவீதம் மாறும். தி.மு.க ஆட்சியில்( ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது. ஆளும் குடும்பம் தவிர.
கணக்கு போடத் தெரியாதவங்க ஈ.வி.எம் மை என்ன செய்யப் போறாங்களோ தெரியலை கோவாலு.
தில்லுமுல்லு தில்லுமுல்லு சதம் பிரதான் தில்லுமுல்லு
Sathyaprasad Sahu is shameless person He had not done his duty properly He had not taken action against DMKpersons who distributed money to women at Karur and nellai
தேர்தலில் கட்டாயம் வாக்குஅளிக்கவேண்டும் என்பதே தவறு ஒருவரும் தகுதி இல்லாவிட்டாலும் ஒருவர் நிச்சியம் உள்ளார் அவர்தான் நோட்டா ஏன் இவருக்கு போடவேண்டும் கள்ள வோட்டு குறையும் சொத்து விபரம் கேட்பது தவறு இதில் பரம்பரை சொத்து இருக்கும் இவர் எவ்வளவு சம்பாதித்தார் எவ்வளவு செலவழித்தார் என்பது கேட்க வேண்டும் இவரின் உழைப்பினத்தன்மை அறியமுடியும் குடும்பத்திற்கு சொத்து மிச்சம் வைப்பது சரியான தர்மம் இல்லை சதவிகித வாகு முக்கியம் இல்லை வாக்கு சாவடியில் வாக்காளர்கள் ஏஜெண்டுகள் நேர்மையானவர் என்றால் தவறு நடக்காது
மேலும் செய்திகள்
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
2 hour(s) ago
விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!
3 hour(s) ago | 9
உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது; பயணிகள் 7 பேர் பலி
3 hour(s) ago | 1
ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி
9 hour(s) ago