மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
38 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
38 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
49 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
50 minutes ago
புதுடில்லி,:பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.பாவானா தொழிற்பேட்டையில் இரண்டு மாடி கொண்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று காலை 10:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 6 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அரை மணி நேரத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசம் அடைந்தன.
38 minutes ago
38 minutes ago
49 minutes ago
50 minutes ago