வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஜனாதிபதியை ஏன் கூப்பிடவில்லை, தமிழக சபாநாயகரை ஏன் கூப்பிடவில்லை என்று உடன்பிறப்புக்கள் குறை சொல்வார்கள்.
குட் rapport
தலைமை நீதிபதி மற்றும் பிரதமர் இடையே உள்ள நட்பு பாராட்டத்தக்கது. பிரதமர் வருகையால், தலைமை நீதிபதிக்கு பெருமை கிட்டியுள்ளது.
புண்ணியம் செய்தவர்களின் கண்கொள்ளா காட்சி !!! பாவம் செய்தவர்களால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியாது.
தலைமை நீதிபதியின் வீட்டில் நடக்கும் பூஜையில் பிரதமர் கலந்துகொள்வது சந்தேகத்திற்கு இடமளிக்கும்.
இடதுசாரி ஆதரவாளர் என்ற முத்திரையைப் போக்கிக்கொள்ள விரும்புகிறார் இந்த நீட்டிப்பாட்டி ....
கேமரா முன்னாடியே பிஜேபி அல்லாத கட்சியின் வாக்குகளை செல்லாது என அறிவிக்கும் அதிகாரியை கண்டித்ததால் அவர் உங்களுக்கு இடதுசாரி. நல்ல தமாஷு பண்ணுறீங்க சார்
காமெடி நீங்கதான் பண்றீங்க பாஸ் ..... எந்த கோர்ட்டும் இது போன்ற வழக்கைத் தள்ளுபடி செய்யும் ..... அல்லது மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடும் ..... அதுவும் பல தொகுதிகளுக்கு சேர்த்து வழக்கை ஏற்க மாட்டார்கள் .... ஒரு கட்சி சார்பாக கட்சியின் பெயரைக்கூறி தீர்ப்புச் சொல்ல முடியாது ..... முதலில் கொஞ்சம் பொது அறிவு பெறுங்கள் .....
அதாவது ஒரு நீதிபதி வழக்கிலல்லாது - out of the judiciary - ஒருவரை கண்டிப்பது unofficially அதிகாரபூர்வமானது அல்ல .....