மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
44 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
44 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
55 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
56 minutes ago
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளாக முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார்.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி-20 உலக கோப்பை தொடருடன் ஒய்வு பெற்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1xcyn2xy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று (09.07.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில். இந்திய தலைமை புதிய பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி பற்றிய பார்வை, தனது அனுபவம் மூலம் தலைமை பயிற்சியாளர் இடத்திற்கு வந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்தும் சிறந்த நபர் கவுதம்காம்பீர் என நம்புகிறேன். இவ்வாறு ஜெய் ஷா கூறியுள்ளார்.
44 minutes ago
44 minutes ago
55 minutes ago
56 minutes ago