மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்
27-Jan-2025
பாலக்காடு: பாலக்காட்டில், ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை நடக்கும், ஹிந்து ஐக்கிய வேதியின் மாநில மாநாடு தொடர்பாக, வரவேற்பு குழுவின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.பாலக்காடு ராபின்சன் ரோட்டில் உள்ள அலுவலகத்தை, சிவானந்தா ஆசிரமம் மடாதிபதி சுவாமி சொரூபானந்த சரஸ்வதி திறந்து வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் சோமசுந்தர் தலைமை வகித்தார்.பாலக்காடு ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதீர், ஹிந்து ஐக்கிய வேதி மாநில பொது செயலாளர் ஹரிதாஸ், மாநில செயலாளர் ஸ்ரீராமன், மாவட்டத்தலைவர் மதுசூதனன், செயலாளர் பாபு, பொதுச் செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-Jan-2025